Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்த நாளில் நடந்த கொடுமை! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் - வைரலாகும் புகைப்படங்கள்

சினிமா பிரபலங்கள் சிலர் பிறந்த நாள் விழாக்களை தவிர்த்து வருகிறார்கள். ரசிகர்களை கொண்டாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி சிம்பிளாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த விசயத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் துனியா விஜய்.

கடந்த ஜனவரி 20 ம் தேதி இவருக்கு பிறந்த நாள். இதனால் 19 ம் தேதி நள்ளிரவு 13 மணிக்கு பெங்களூரு கிரி நகரில் தன் வீட்டில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அப்போது கேக்கை நீண்ட வாள் போன்ற கத்தி கொண்டு அவர் கேக் வெட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வந்து போலிசாரிடம் சிக்கியுள்ளது.

மேலும் இதற்காக முறையான அனுமதியின்றி வீட்டின் முன் பந்தல் போட்டதால் மக்களுக்கு இடையூறாக இருந்ததாகவும் வந்த புகாரை கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.