Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன்முறையாக வெளியான அறந்தாங்கி நிஷாவின் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையின் புகைப்படம்- இதோ பாருங்க

சினிமாவில் பெண் காமெடி பிரபலங்கள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட கால கட்டத்தில் சின்னத்திரையில் கலக்கி வந்தவர் அறந்தாங்கி நிஷா.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் அப்படியே சினிமாவிலும் பிரபலமானார். படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார், இடையில் அவர் கர்ப்பமாகவும் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அவரது குழந்தையின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க,