Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடலமைப்பு குறித்து தவறாக கேள்வி கேட்ட ரசிகர்- தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அஞ்சனா

ரசிகர்கள், பிரபலங்கள் எப்போதும் இணைப்பில் இருப்பதற்கு உதவுகிறது சில சமூக வலைதளங்கள்.

அதன் மூலம் ஆசை பிரபலங்களுடன் பேசுகிறோம் என்று சிலர் சந்தோஷப்பட்டாலும் ஒருசிலர் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

தொகுப்பாளினி அஞ்சனா எல்லோருக்கும் பேவரெட், இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் அவரது மார்பகம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதோ அவரது பதிவு,