Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று தொடங்குகிறது பிரம்மாண்டமான சித்தி 2 சீரியல்- முதல் நாளில் இவ்வளவு ஸ்பெஷலா?

சீரியல் 90களில் வந்ததை யாராலும் மறக்க முடியாது. ஒரு சில சீரியல்களை இப்போதும் மறு ஒளிபரப்பு செய்தால் கண்டிப்பாக மக்கள் வரவேற்பார்கள்.

அப்படி கொண்டாடப்பட்ட ஒரு சீரியல் என்றால் ராதிகா நடித்த சித்தி சீரியல். இந்த சீரியலில் 2ம் பாகம் தயாராகிறது என்று அவரே தனது டுவிட்டரில் ஏற்கெனவே பதிவு செய்தார்.

இந்த நிலையில் இன்றிலிருந்து சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. முதல் நாள் என்பதால் சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகிறதாம்.

இந்த தகவலை நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் டுவிட் செய்துள்ளார்.