Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2வில் இந்த நடிகரா?- நடிகை கூறிய பெயர்

கடந்த 2018ம் ஆண்டு புதிய தொலைக்காட்சி ஒன்று தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனது.

அதில் வந்த புதிய ஷோ தான் எங்க வீட்டு மாப்பிள்ளை, இதில் ஆர்யா கலந்துகொண்டு தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாக அமைந்தது.

கடைசியில் ஆர்யா யாரையும் தேர்வு செய்யவில்லை, நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் ஒரு விருது நிகழ்ச்சியில் நடிகை சயீஷா கலந்துகொள்ள, எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2விற்கு எந்த நடிகரை அனுப்பலாம் என கேள்வி கேட்டனர்.

உடனே அங்கிருந்த ரசிகர்கள் சிம்பு என்று கூற அவர்களது பதிலே என் பதில் என சிம்பு பெயரை கூறியுள்ளார்.

அப்படி நடந்தாலும் நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

loading...