Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதாவிற்கு இன்று ஸ்பெஷல் டே- அவரே வெளியிட்ட சூப்பர் புகைப்படம்

பிக்பாஸ் 3வது சீசனில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற தற்கொலை முயற்சி செய்தவர் மதுமிதா. இவர் செய்த காரியத்தால் நிகழ்ச்சி குழுவினரே அவரை வெளியேற்றி விட்டனர்.

பிறகு பல பேட்டிகளில் தான் எதற்காக இப்படி ஒரு காரியம் செய்தேன் என கூறியிருந்தார். இப்போது அவர் நிகழ்ச்சியில் நடந்ததை மறந்து படங்கள் நடிக்க பிஸியாக இருக்கிறார்.

இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது எல்லோரும் அறிந்ததே. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கியூட்டான அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

loading...