Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விதியின் விஷ விளையாட்டு ஆரம்பம்! கடும் போட்டிக்கு நடுவே மிரட்டாக வரும் புது சீரியல் இதோ

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வீட்டில் வயதான பெரியவர்கள் மட்டும் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.

இளம் தலைமுறைகள் ஈர்க்கும் விதமாக காதலை மையப்படுத்தி புதுப்புது சீரியல்களும் வந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளை மையப்படுத்தி வரும் கதைகள் சமீபத்திய ட்ரெண்ட்.

அதே வேளையில் மிரட்டலான திகில் சீரியல்களும் வருகின்றன. அதில் சீசன் சீசனாக தொடர் கதையாக வரும் ஒன்று நாகினி. பாம்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் 4 ம் பாகம் நாளை முதல் வரவுள்ளதாம்.

அதன் புரமோ இதோ...