Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசு பணம் இவ்வளவு ரூபாயா! உயர்த்தப்பட்ட தொகை இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒரு புதிய தடத்தை பதிவு செய்தது. மேலை நாட்டில் வந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தி மொழியில் தான் நம் நாட்டில் வந்தது.

பின்னர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பானது. பல ஹீரோக்கள் இதன் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார்கள்.

சினிமா பிரபலங்கள், மற்ற துறை சார்ந்த பிரபலங்கள் என பலரும் தற்போது இந்த நிகழ்ச்சிகளை பங்கேற்ற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இருந்த போதிலும் பிக்பாஸ் பட்டம் பெறுபவருக்கே முதல் வெற்றியாளருக்கே பணத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஹிந்தியில் தற்போது நடைபெற்று வரும் சீசன் 13 நேற்றுடன் முடிவடைந்தது.

கடந்த சீசன் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெற்றியாளருக்கு ரூ 1 கோடியாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

loading...