Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்கள் பங்கேற்ற குக் வித் கோமாளி! வெற்றியாளர் யார் தெரியுமா? அட்ரா சக்க

அண்மையில் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று குக் வித் கோமாளி. செஃப் தாமோதரன் தலைமையில் நடிகை ரேகா, பிக்பாஸ் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், பிக்பாஸ் மோகன் வைத்யா என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலையும் நடிகரான பேராசிரியர் சம்பந்தம், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா பங்கேற்றார். ஒவ்வொருவரின் அணியிலும் ஒரு காமெடியனாக கலக்கப்போவது யாரு பிரபலங்கள், பிஜிலி ரமேஷ் என இருந்தார்கள்.

கோமாளிகள் செய்யும் தொந்தரவுகளுக்கு நடுவே சமைக்கும் இந்த போட்டியில் பிக்பாஸ் வனிதா வெற்றி பெற்றுள்ளாராம். வனிதா, ஷிவாங்கி, ரம்யா பாண்டியன் என பலரையும் நம சினிஉலகத்தின் Youtube ல் பிரத்யேக நேர்காணல் செய்துள்ளோம். நீங்கள் வீடியோவை பார்த்து மகிழலாம்.

loading...