Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வாரம் தொலைக்காட்சி சீரியலில் டாப் 5 TRP, 4 சன், ஒரே ஒரு ஜீ தமிழ், முழு விவரம்

தொலைக்காட்சி தொடரை பொறுத்தவரை TRP என்பது மிக முக்கியமான ஒன்று. அதை வைத்து தான் சீரியல் டைம் அதிகம் பேர் பார்க்கும் நேரத்தில் ஒதுக்குவார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் பலரும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இந்த லிஸ்டில் வரும் என எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், அது வரவில்லை, இதறும் இந்த இசை வெளியீட்டு விழா பெரியளவில் நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம, மிக எளிமையாக இந்த விழா நடந்து முடிந்தது. அதற்கு பதில் 5ம் சீரியல்கள் தான் வந்துள்ளது, இதோ அந்த சீரியல் லிஸ்ட்...

  1. ரோஜா
  2. நாயகி
  3. செம்பருத்தி
  4. கல்யாண வீடு
  5. கண்மனி