Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு செய்தி சேனலில் லைட் நிறுத்தி செய்தி வாசிப்பு, இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான வீடியோ இதோ

கொரோனா வைரஸால் உலகம் முழுதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தியாவில் கூட 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி வைக்க கோரிக்கை வைத்தார்.

அதை தொடர்ந்து இந்தியா முழுவதுமே இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் ஒரு செய்தி சேனலில் லைட் ஆப் செய்து செய்தி வாசித்தது தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ...