Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனா பாதிப்பிற்கு சன் டிவி இத்தனை கோடிகளை கொடுத்ததா! குவியும் வாழ்த்து

தொலைக்காட்சிகளில் என்றும் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி.

இவர்கள் தான் டி ஆர் பி-லும் நம்பர் 1 இடத்தில் இருப்பது.

தற்போது உலகம் முழுதும் கொரோனாவால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக சன் டிவி ரூ 10 கோடி நன்கொடையாக அளித்துள்ளது.

இது இணையத்தில் பலராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.

இதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக இனி அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் உதவுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.