Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் இணையதள சீரியலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

தற்போது சினிமா, சின்னத்திரை போன்றவை டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அவற்றிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளன. வெப் சீரிஸ்களில் நடிப்பதிலும் சினிமா பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையும் கிரிக்கெட் பிரபலத்தின் மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மா பாதாள் லோக் என்ற வெப் வெப் சீரிஸை தயாரித்துள்ளார்.

பிரோசித் ராய் இயக்க ஜெய் தீப், நீரஜ் கபி, குல் பனங், ஸ்வஸ்திகா முகர்ஜி போன்றோர் நடித்துள்ளார்கள். குற்றவியல் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த சீரிஸ் அமேசான் தளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அனுஷ்கா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.