Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்திரை வரலாற்றில் வெளிவந்த டாப் 10 மிக சிறந்த சீரியல்கள்.. ரசிகர்கள் கொண்டாடிய தொடர்களின் லிஸ்ட் இதோ

நம் தமிழ் சினிமா சின்னத்திரையில் இதுவரை பல சீரியல்கள் பொழுதுபோக்கில் நம்மை மகிழவைத்துள்ளது.

அப்படி இதுவரை நம் சின்னத்திரை வரலாற்றில் வெளிவந்த சீரியல்களில் ஆள் டைம் பெஸ்ட் டாப் 10 சீரியல் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. சித்தி

2. கோலங்கள்

3. சரவணன் மீனாட்சி

4. சின்னப்பாப்பா பெரியப்பப்பா

5. ஜென்மம்

6. கங்கா யமுனா சரஸ்வதி

7. கனா காணும் காலங்கள்

8. மெட்டியொலி

9. மர்மதேசம்

10. மை டியர் பூதம்