Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்! முழு லிஸ்ட் இதோ

வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் கூடிவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 60 பேர் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இது ஒரு புறம் இருக்க, ஊரடங்கிற்கு முன்னாள் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் TRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. செம்பருத்தி

2. ரோஜா

3. சித்தி 2

4. லட்சுமி ஸ்ட்ரோஸ்

5. பாண்டியன் ஸ்ட்ரோஸ்

6. ராசாத்தி

7. சந்திரலேகா

8. சத்யா

9. ஈரமான ரோஜாவே

10. நாயகி