Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழகு சீரியல் நிறுத்த இது தான் உண்மையான காரணம், சீரியல் நடிகையே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்!

சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல் தான் முதன்மையாக பார்க்கப்படும். ஏனென்றால் சீரியலை வைத்து தான் அவர்கள் முன்னேறியதே.

சன் தொலைக்காட்சியில் முதன் முறையாக நல்ல டி ஆர் பியில் இருந்த அழகு சீரியல் நின்றுள்ளது.

இதனால் பல சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தற்போது இந்த சீரியல் ஏன் நின்றது என்ற விவரம் நமக்கு தெரிய வந்துள்ளது, அதை சீரியல் நடிகையே கூறியுள்ளார், இதோ...