Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4க்காக தன் தோற்றத்தையே மாற்றிய பிரபல நடிகர்! வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடத்தில் நீடித்து வருகின்றன. தமிழில் இன்னும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றன.

தெலுங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும், வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் டீசர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த சீசன் போலவே இந்த சீசனையில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

சீசன் 4 க்கான அவர் தன் தலைமுடியை முழுக்க முழுக்க வெள்ளை நிறத்திற்கு வயதான தோற்றத்தில் மாற்றியுள்ளார். அந்த புரமோ வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.