Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இந்த அழகான நடிகைக்காக இவ்வளவு தீவிர முயற்சி நடக்கிறதாம்! ஹெவி டிமாண்ட் - புகைப்படம் இதோ

எல்லோரும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. கொரோனாவால் சற்று தாமதமானாலும் அண்மையில் வெளியான புரமோ கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துவிட்டனர்.

தெலுங்கி சீசன் 4 நாகார்ஜூனா தொகுத்து வழ்ங்க இன்று முதல் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஹிந்தியில் சீசன் 14 க்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. கலந்துகொள்பவர்கள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அப்படியாக போஜ்புரி நடிகை அம்ரபாலி துபே-வை இந்த சீசனில் கலந்துகொள்ளவைக்க தீவிர முயற்சிகள் நடைபெறுகிறதாம்.

பீகாரில் அம்ரபாலிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதாம். அதே வேளையில் கடந்த சீசன் 10 ல் போஜ்புரி சினிமாவை சேர்ந்த மோனலிசா பங்கேற்ற நிகழ்ச்சி சூடுபிடித்ததாம். அதனால் தான் இம்முறை அம்ரபாலியை நிகழ்ச்சிக்குள் கொண்டுவர மிகவும் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

View this post on Instagram

Want that body back 🥴😭

A post shared by Dubey Aamrapali 🎀 (@aamrapali1101) on