Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4 ல் அதிரடி மாற்றம்! என்ன இது! ஆரம்பத்திலேயே இப்படியா

பிக்பாஸ் சீசன் 4 தொடங்கிவிட்டது. அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக வெளியான புரமோ பலரையும் கவர்ந்தது. லாக் டவுன் பரிதாபங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

தெலுங்கில் சீசன் 4ன் நிகழ்ச்சி டிவி அண்மையில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. இதில் தற்போது பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு பெரிதளவில் Star Value இல்லாததால் நிகழ்ச்சியின் தொடக்கமே உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறதாம்.

நிகழ்ச்சி குறித்த பரபரப்பும் இல்லாததால் மக்கள் மத்தியில் நன்கு முகம் தெரிந்த பிரபலங்களை உடனடியாக போட்டியாளர்களாக வைல்டு கார்டு எண்ட்ரி வழியாக அனுப்பு முடிவு செய்துவிட்டார்களாம்.

இதற்காக முக்கிய நடிகர்கள், நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.