Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 4ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள்தான்- வெளிவந்த தகவல்

பிக்பாஸ் 4 எப்போது தொடங்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு தகவல் வருகிறது, ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீங்களே போட்டியாளர்கள் கண்டுபிடியுங்கள், இதே நேரத்தில் சில நாட்களில் புரொமோ வரும் என்பது போல் தான் அப்டேட் கொடுக்கிறார்கள்.

ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வரும் சில வதந்திகளை உண்மை என்பது போல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக இதுநாள் பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் பட்டியல் என்று ஒன்று வந்துள்ளது.

இதில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரத்தை இதோ பாருங்கள்,