Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா- அவரும் கலந்துகொள்கிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பின் உச்சமாக ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பிக்பாஸ் குழுவினர் ஏதாவது ஒன்றை கூறி நமக்கு எதிர்ப்பார்ப்பை தூண்டுகின்றனர்.

அவ்வப்போது யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற வதந்திகளும் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் டாக் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் தானும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக அவர் கூறி இருக்கிறாரோ என்று ஆவலாக ரசிகர்கள் வீடியோவை பார்த்தால் வேறொரு ஒன்று செய்துள்ளார்.

சொன்ன படி கேளு என்று வந்த புரொமோவிற்கு கையில் சானிடைசர் அடித்தும், மாஸ்க் போட்டும் டப்ஸ்மேஷ் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,