Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா?- நாயகியின் புதிய லுக்

இதுவரை வந்த பிக்பாஸ் சீசன்களில் ரசிகர்களுக்கு பலரை பிடித்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்த மக்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை ரித்விகா.

இரண்டாவது பிக்பாஸ் சீசனில் அவர் டைட்டிலை வெற்றிபெற்றது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு சொல்லும்படியான படங்கள் வரவில்லை என்றே கூறலாம்.

இந்த லாக் டவுன் காலத்தில் ரித்விகா போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தியுள்ளார்.

இப்போது அவர் புதிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அதில் ரித்விகா இதுவரை இல்லாத லுக்கில் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ போட்டோ ஷுட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்,