Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுட சுட டீயை மூஞ்சில் ஊதியும் நடிப்பதை நிறுத்தவில்லை - கண்கலங்கிய kpy பாலா மற்றும் தீனா!!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர்கள் டான் kpy பாலா மற்றும் தீனா. ஆம் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பா.பாண்டி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் kpy தீனா.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் kpy பாலா அறிமுகமானார். சமீபத்தில் விஜய் டிவி தனது TRPயை ஏற்ற வித்தயாச வித்யாசமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி தான் ' முரட்டு சிங்கிள் '.

இதில் kpy தீனா மற்றும் kpy பாலா இருவரும் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு டாஸ்கில் பேசி கொண்டிருந்த kpy பாலா உணர்ச்சிவசப்பட்டு " நான் Performence செய்யும் போது ஒருமுறை, சுட சுட டீயை மூஞ்சில் ஊற்றியுள்ளார்கள், ஆனால் அப்போது என் நடிப்பை நிறுத்தவில்லை " என கண்ணீருடன் கூறினார்.

இதன்பின் கண்கலங்கி பேசிய தீனா " ஆயிரம் Messege எங்களை தீட்டி வரும் ஆனால் உங்களால் தான் இன்று நான் சிரித்தேன் என கூறி வரும் Messege தான் எங்களை இன்னும் இப்படி இருக்க வைக்கிறது " என கூறியுள்ளார்.

இதோ அந்த ப்ரமோ..