Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 ல் பிரபல நடிகரின் மகன்! அட இவரா? ஹேப்பி தான்

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்கான புரமோ அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற நிலையில் நடிகர் ரியோ, டிக்டாக் இலக்கியா, டிவி பிரபலம் புகழ், ரம்யா பாண்டியன், கிரண் ரத்தோட் என பலரின் பெயரும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகரின் நாசரின் மகன் அபி ஹாசன் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். சம்பள விசயத்தில் இழுபறி நீடித்து வருகிறதாம்.

அபி ஹாசன் கடாரம் கொண்டான் படத்தில் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் நடித்திருந்தது நினைவிருக்கும் தானே..