Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிதாக பரவும் பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் பெயர்கள்- பிரபல நடிகரின் மகன் கலந்துகொள்கிறாரா?

பிக்பாஸ் 4 தான் தொலைக்காட்சியில் இனி ராஜ்ஜியம் செய்யப்போகும் புதிய நிகழ்ச்சி. 100 நாட்கள் 13 பேர், இவர்கள் செய்யும் விஷயங்கள், கலாட்டாங்கள், சண்டைகள் என இதுதான் பேசப்பட இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் என்னவோ வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் எப்போது நிகழ்ச்சி, யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எல்லாம் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று ஒரு லிஸ்ட் பரவியது. இப்போது சில புதிய பெயர்களோடு ஒரு லிஸ்ட் பரவுகிறது.

இதோ அந்த லிஸ்ட் உங்களுக்காக,

  • கேப்ரியளா
  • ரியா ராஜ்
  • அனு மோகன்
  • ஷிவானி
  • ஜித்தன் ரமேஷ்
  • ரம்யா பாண்டியன்
  • சனம் ஷெட்டி

இவர்களை தாண்டி நாசரின் மகன் அபியும் பிக்பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார் என செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மையில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.