Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்

உலகளவில் மிகவும் பிரபலமான கேம் ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன், தெலுங்கு நாகா அர்ஜுனா, ஹிந்தியில் சல்மான் கான் என பல மொழிகளில் நடந்து கொண்டு வருகிறது.

இதில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து, தெலுங்குகில் 4ஆம் சீசன் துவங்கியுள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் இருந்து தமிழிலும் பிக் பாஸ் 4 துவங்கவுள்ளது.

ஹிந்தியில் மிகவும் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 13 சீசனை கடந்து 14 சீசன் வரை வந்துள்ளது. இந்த 14வது சீசனை முன்னணி நடிகர் சல்மான் கான் 11வது முறையாக தொகுத்து வழங்க இருகிறார்.

இந்நிலையில் கூடிய விரைவில் துவங்கவிருக்கும் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 14 வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது. மேலும் இம்முறை மிகவும் வீட்டை மிகவும் பிரமாண்டமாக அமைத்துள்ளனர்.

இதோ புகைப்படங்கள்...

View this post on Instagram

Exclusive 💥 . . . #bb14 #biggboss14 #biggbosskhabri #bbupdates #biggbossupdates #biggboss14updates #WeekendKaVaar

A post shared by Bigg Boss 14 👁️ (@biggboss14.colorstvv) on