Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய ஜீ தமிழ் - ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சூப்பர் ஹிட் சீரியல்

தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பல்வேறு வித்தியாச வித்யாசமான நிகழ்ச்சிகள் மூலம் மகிழ் வைத்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.

அதிலும் கடந்த வாரம் வெளியான டி.ஆர்.பி லிஸ்டில் 434279 பார்வையாளர்கள் கொண்டு, டாப் 3யில் இடம் பிடித்திருந்தது. மேலும் ஜீ தமிழின் இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு முக்கிய காரணமாக இருப்பது சீரியல் தான்.

ஆம் செம்பருத்தி, யாரடி நீ மோஹினி, சத்யா, இரட்டை ரோஜா,நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சீரியல்கள் தான் ஜீ தமிழன் டி.ஆர்.பி. ரேட்டிங்கை மேலும் மேலும் உயர்த்தி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்களை ஒன்றோடு ஒன்றாக ஒப்பிட்டு TRP ரேட்டிங் வெளிவந்துள்ளது. இதோ..

1. செம்பருத்தி - 8.5

2. நீதானே என் பொன்வசந்தம் - 7

3. யாரடி நீ மோஹினி - 6.5 / ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி - 6.5

4. சத்யா - 6

5. கோகுலத்தில் சீதை - 5.5

6. பூவே பூச்சூடவா - 3.5

7. இனிய இரு மலர்கள் - 2.5

8. இரட்டை ரோஜா - 2.3

9. என்றேண்டும் பபுன்னகை - 2.1

10. ராஜமகள் - 1.8