Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முக்கிய நட்சத்திரங்கள் இவர் தானா! யாரரெல்லாம் தெரியுமா?

இந்த லாக்டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிக பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான்.

கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்களிடையே மிக பெரிய அளவு வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் தற்போது 4வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இதன் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிற்கும் 5 முக்கிய நட்சத்திரங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை.

1. கேப்ரியல்


2. ரியோ ராஜ்

3. ரம்யா பாண்டியன்

4. ஷிவானி

5. ஆஜீத்