Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி, இந்தியளவில் முன்னணியில் டாப் சேனல் - ரேட்டிங் லிஸ்ட் இதோ

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளுக்கு இடையே டி.ஆர்.பி ரேட்டிங் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. அதில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி காக பல புது நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

மேலும் தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களை சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் மகிழ் வைத்து கொண்டிருக்கிறது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ்.

இந்நிலையில் கடந்த வாரத்தின் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதில் 3ஆம் இடத்தில இருந்து விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பியை அடித்து நொறுக்கி, 2ஆம் இடத்தை பிடித்துள்ளது :

மேலும் இந்தியளவில் டாப் 3 இடங்களில் ஒன்றாக சன் தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள தமிழ் தொலைக்காட்சியாக விளங்கியுள்ளது :