Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 4ல் கலந்துகொள்வது குறித்து பிரபலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசன் அடுத்த மாதத்தில் தொடங்கும் என்பது சமூக வலைதளங்களில் பரவும் செய்தி.

ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் நிகழ்ச்சி குழுவினர் அறிவிக்கவில்லை, எனவே ரசிகர்கள் ஒரு பெரிய ஆவலோடு நிகழ்ச்சி ஆரம்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக நடிகர் நாசர் மகனும் கடாரம் கொண்டான் பட நாயகனுமான அபி பிக்பாஸ் 4ல் கலந்து கொள்கிறார் என்றும் அவர் கமல்ஹாசன் சொல்லி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும் செய்திகள் வந்தன.

இச்செய்தி மிகவும் பெரிய அளவில் வைரலாக நடிகரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா என இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

யாரும் நம்ப வேண்டாம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என ஸ்டோரியில் பதிவு செய்திருக்கிறார்.