Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கிவிட்டது, வெளியான வீடியோ- இவர்களா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் இருந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 4.

இந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகிய வண்ணம் உள்ளது, ஆனால் எப்போது தொடக்கம், யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எல்லாம் இன்னும் எதுவுமே தெரியவில்லை.

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் என்று புதிய புதிய பிரபலங்களின் பெயர்கள் வருகின்றன. இந்த நிலையில் சீரியல் பிரபலங்களான சஞ்சீவ்-ஆல்யா இருவரும் இணைந்து கமல்ஹாசன் அவர்களுக்காக ஒரு நடனம் ஆடியுள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தான் இவர்கள் நடனம் ஆடியிருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

இதோ அந்த அழகிய நடன வீடியோ,