Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த புதிய நடிகை- லேட்டஸ்ட் வீடியோ பார்த்தீர்களா?

விஜய் டிவியில் பிரபல ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்மையில் இந்த சீரியலில் வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட அது TRPல் மாஸ் வரவேற்பு பெற்றது.

இப்போது மீனா என்கிற ஹேமாவிற்கு நிஜத்திலும் ஆண் குழந்தை பிறந்துள்ளது, எனவே அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி குழுவினர் புதிய சீரியல் நடிகையை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை கேள்விபட்டதும் ரசிகர்கள் மீனாவிற்கு பதிலாகவா என்று பார்த்தனர்.

ஆனால் சீரியலில் புதிதாக இணைந்திருக்கும் சத்யா என்கிற நடிகை கண்ணனுக்கான ஜோடியாம். இவர் தமிழ் மகள், ராஜா மகள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

இதோ அந்த லேட்டஸ்ட் வீடியோ,