Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வைத்து நடனம் ஆடிய பிரபல சீரியல் நடிகை- வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதி இன்னும் தெரியவில்லை.

ஆனால் தற்போதைக்கு வந்த தகவல் என்னவென்றால் பிக்பாஸில் கலந்துகொள்ள இருக்கும பிரபலங்கள் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிப்பார்கள்.

இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் மூலம் அதிகம் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி பிக்பாஸ் புரொமோவிற்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ நீங்களும் பார்க்க,