Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருங்கால கணவருடன் சீரியல் நடிகை சித்ரா எடுத்த போட்டோ ஷுட்- முதன்முறையாக வெளியான புகைப்படம்

சீரியல் நடிகை சித்ரா, இப்படி இவரை அறிமுகப்படுத்துவதற்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றால் அனைவரும் நன்கு தெரியும்.

இவருக்கும் கதிருக்கும் வைக்கப்படும் காதல் காட்சிகள் தான் சீரியலின் ஒரு ஹைலைட். இப்போது அதிகமாக இவர்களது காட்சிகளும் எடுக்கப்படுகிறது.

அண்மையில் சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் உறவினர்கள் சூழ நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட சித்ராவின் புகைப்படம் மட்டும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சித்ரா தனது வருங்கால கணவருடன் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது அவர் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,