Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 4 தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதோ

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ், கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார்.

இதன் ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே கூறலாம்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு இருப்பது, இதில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள தான்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.