தொகுப்பாளினி அக்ஷ்யாவிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ
தொகுப்பாளினிகள் ரசிகர்களை ஒரு சில நிகழ்ச்சிகள் மூலமே கவர்ந்துவிடுகிறார்கள்.
பெண் தொகுப்பாளினிகளில் டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா என இவர்கள் வரிசையில் அக்ஷ்யாவும் இடம்பெற்றுள்ளார். ஒரு பாடல் தொலைக்காட்சியில் இவர் நடத்தும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.
அது இவரது சமூக வலைதள பக்கத்தில் வரும் கமெண்ட்டுகள் பார்த்தாலே தெரியும். இப்படி தன்னுடைய பணியில் வெற்றிகண்டு வரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது.
அந்த புகைப்படங்களை அவர் டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் சொல்லவே இல்லை, இருந்தாலும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவு செய்து வருகின்றனர்.
Locked in for life 🔒❤️ #Niyanthan
— Akshayaa 👸 (@AkshayaaVJ) September 24, 2020
The beginning of forever ! ✨💫#justmarried #newbeginnings #cheers #VJAkshaya pic.twitter.com/9VFcVwfMQy