Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ

முன்னணி தொடர்களில் ரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா.

சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா தான்.

இந்நிலையில் கடந்த வார TRP ரேஸில் ரோஜா சீரியலை 4ஆம் இடத்திற்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்.

ஆம் 8254 பார்வையாளர் கொண்டு 3ஆம் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியலும், 7768 பார்வையாளர்கள் கொண்டு 4ஆம் இடத்தை ரோஜா சீரியலும் பிடித்துள்ளது.