கடைசியாக வந்த பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் விவரம்- இவர்கள் இறுதி போட்டியாளர்களே
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான புரொமோக்களை மட்டும் நிகழ்ச்சி குழுவினர் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், காரணம் போட்டியாளர்கள் யார் என்பதே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் நமக்கு போட்டியில் கலந்துகொள்ளும் சில பிரபலங்களின் பெயர்கள் வெளியாகிய வண்ணம் உள்ளனர்.
தற்போது இறுதியான போட்டியாளர்கள் இவர்கள் தான் உறுதியான தகவல் ஒன்று வந்துள்ளது.
இதோ அந்த விவரங்கள்,
- ஷிவானி
- ரியோ ராஜ்
- ஜித்தன் ரமேஷ்
- அனு மோகன்
- ஆஜீத்
- கேப்ரியலா
- சஞ்சனா சிங்
- கிரண் ரதோட்
- ரம்யா பாண்டியன்
- சனம் ஷெட்டி
- பாடகர் வேல்முருகன்
- அபிநய ஸ்ரீ