Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- முழு விவரம்

நாள் முழுவதும் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு பொழுதுபோக்கே சீரியல் தான். அவர்களின் ரசனைகளை தெரிந்து அதற்கு ஏற்றார் போல் சீரியல்கள் வர ஆரம்பித்துள்ளன.

அப்படி மக்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் கதை எதார்த்தமான குடும்ப கதை.

அண்ணன்-தம்பி அவர்களின் குடும்பம், இதுபற்றியே கதை பேசுகிறது. சாதாரண மக்களின் குடும்பம் எப்படி இருக்குமோ அப்படி கதை பேசுகிறது.

இதனாலேயே மக்கள் மத்தியில் இந்த சீரியல் அதிக வரவேற்பை பெறுகிறது என கூறலாம். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதோ பாருங்கள்,

  • ஸ்டாலின் – ரூபாய் 10 முதல் 12 ஆயிரம் வரை
  • சுஜிதா – ரூபாய் 13 முதல் 17 ஆயிரம் வரை
  • வெங்கட் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
  • ஹேமா – ரூபாய் 6000 முதல் 8000 வரை
  • குமரன் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
  • சித்ரா – ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை
  • சரவண விக்ரம் – ரூபாய் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.