பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது, முடியெல்லாம் கட் செய்து எப்படி உள்ளார் பாருங்க- புதிய லுக் புகைப்படம்
பிக்பாஸ் 2வது சீசனில் இளம் நாயகியாக களமிறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
மிகவும் டப் போட்டியாளராக இருப்பார் என்ற நினைத்தால் அவரால் இறுதியில் டைட்டில் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் தனது வயதிற்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணாக பிக்பாஸில் இருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் சில நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார். அதற்கு நடுவிலும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது தலை முடியை கட் செய்து வேறொரு யாஷிகாவா காணப்படுகிறார். சிலர் நீங்கள் ஹாலிவுட் நடிகை போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.