Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புறக்கணிக்கப்பட்ட நபர்! டபுள் மீனிங்கில் பேசிய கமல்! அதிரடியான முடிவு - இந்த விசயத்தில் வெற்றி யாருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4, 7 நாட்களை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் சுவாரசியமான நிகழ்வு நடைபெறும்.

முதல் வாரத்தில் ஹவுஸ் கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டது யாரும் எதிர்பார்க்காத சர்ப்பிரைஸ் எனலாம். அதே போல அடுத்த வார கேப்டன் சிப்கான தேர்வு நடைபெறுகிறது.

ஷிவானி, சுரேஷ், ரேகா என மூவர் நிற்க சுரேஷ்க்கு ஆதரவாக அனைவரும் கை உயர்த்துகிறார்கள்.

அப்போது கமல் சூசமாக இரட்டை அர்த்ததில் நான் பேசுவதாக நினைக்க வேண்டாம் என கூறுகிறார். அவர் அப்படி என்ன சொன்னார் என்பதை புரமோவில் பார்க்கலாம்.