Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவர் தானா! வெளியான ருசிகர தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சென்ற வாரம் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் ரியோ ராஜ், அனிதா சம்பத், நடிகை ரேகா, நிஷா, சுரேஷ் சக்ரவத்தி, ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் முதல் வர தலைவராக போட்டியாளர்களால் இல்லாமல் தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது இந்த வாரத்தின் இறுதிக்கு வந்துவிட்டதால் அடுத்த தலைவருக்கான தேடுதல் ஆரம்பமாகும்.

இந்நிலையில் பிக்பாஸ் 4ன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க இருக்கிறவர் சுரேஷ் சக்ரவத்தியாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.