Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி பிரபலம் நாஞ்சில் விஜயனை வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி- காயங்களுடன் நடிகரின் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் காமெடி ஷோக்கள் அதிகம். அதில் ஒருவராக கலக்கி வந்தவர் நாஞ்சில் விஜயன்.

வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி விமர்சனம் செய்திருந்தனர்.

பின் வனிதாவிற்கு பல விதத்தில் தனது திருமணத்திற்காக எதிர்ப்புகள் வந்தது.

இந்த நிலையில் நாஞ்சில் விஜயனின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்கியுள்ளார்களாம். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து சூர்யா தேவி சென்னை ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை முயற்சி என எழுதியுள்ளார்.

அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர், சீக்கிரம் குணமாகுங்கள் எனவும் பதிவு செய்கின்றனர்.