Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எலிமினேஷன் லிஸ்ட், அதிகம் கூறப்பட்ட பிரபலம் இவர்தான்- ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்துள்ளது. போட்டியாளர்கள் சிலர் ஒருவரின் பெயரை அதிகம் கூறுகிறார்கள்.

அது யார் என்றால் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானி. இவர்களின் பெயர்கள் தான் அதிகம் போட்டியாளர்களால் கூறப்படுகிறது.

இறுதியில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.