Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கதறி அழுக்கும் அறந்தாங்கி நிஷா, ஆறுதல் கூறும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள். எதற்காக தெரியுமா? {ப்ரோமோ - 3}

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, தினமும் வெளியாகும் ப்ரோமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷாவிற்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி ஹவுஸ் மேட்ஸ்களுடன் கொண்டாடியுள்ளார்.

அதனை தொடர்ந்து நிஷா தனது அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி அழுதுள்ளார், மேலும் பிக்பாஸ் நிஷாவின் அம்மா மற்றும் குழுந்தையை டி.வி.யில் காண்பிக்க அவர் உடனே ஓடி சென்று முத்தம் கொடுக்கிறார்.