Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேப்ரியலாவையும் கண்கலங்க வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி, என்ன ஆனது தெரியுமா? இன்றைய இரண்டாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் நேற்று இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். அவர் நுழைந்த முதல் நாளே சுரேஷ் சக்ரவர்த்தியை கடுப்பாக்கினார்.

அதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரியலாவை தூக்கி சுமந்து டெய்லி டாஸ்க் செய்துள்ளனர்.

பின்னர் கேப்ரியலா சுரேஷ் சக்ரவர்த்தியை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாமல், டாஸ்க்கை நிறுத்தி கொண்டு அவரை கட்டி பிடித்து அழுதுள்ளார்.