Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் மனைவி கர்ப்பம்- கொச்சையாக கேள்வி கேட்ட ரசிகர்

பிரபல தொரலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். கதையில் வந்த சில திருப்பங்களால் சீரியலின் TRP முதல் இடத்திற்கு வந்தது.

அதோடு சீரியல் நாயகி வைத்தும் சில மீம்ஸ்கள் உருவாகி டிரண்ட் ஆனது.

இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் மனைவியும், நடிகையுமான சாய் பிரமோதித்தா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அவருக்கு அண்மையில் சீமந்தம் நடந்தது, சீரியல் நடிகர்-நடிகைகள் சிலர் கலந்து கொண்டனர்.

ரசிகர் ஒருவர் சாய் பிரமோதித்தாவின் சீமந்த புகைப்படங்கள் பார்த்து, உங்கள் குழந்தைக்கு பிரவீன் பென்னட் தான் அப்பாவா?. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் சொல்லும் கருத்து வைத்து இந்த கேள்வியை கேட்கிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு சாய் பிரமோதித்தா, என் குழந்தை யார் அப்பா என்பது இருக்கட்டும். இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே உனது அம்மாவை தான் கூற வேண்டும். இந்த சந்தேகத்தை முதலில் நீ உன் வீட்டில் உறுதிப்படுத்திக் கொள் என் வீட்டு பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.