Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன், விஜய் டிவிகளுக்கு இடையே கடும் TRP ரேட்டிங் போட்டி- முன்னிலையில் யார்?

தமிழ் தொலைக்காட்சி பொறுத்த வரையில் அந்த காலத்தில் இருந்து முன்னிலையில் இருந்து வருவது சன் தொலைக்காட்சி.

அதற்கு அடுத்தபடியாக விஜய் மெல்ல மெல்ல மக்களை கவர்ந்து பெரிய தொலைக்காட்சியாக வளர்ந்தது, இப்போது ஜீ தமிழும் போட்டியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய தொலைக்காட்சியில் முன்னிலை வகிக்கும் 10 தொலைக்காட்சி விவரங்களை Barc India எப்போதும் வெளியிடும். இதுவரை இந்த 10ல் இடம்பெறாமல் இருந்த விஜய் ஹிந்தி தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது.

சரி கடந்த வார TRP ரேட்டிங் படி முன்னிலை தொலைக்காட்சியின் விவரங்களை பார்ப்போம்.