Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னா கட்டிப்பிடி வைத்தியம்! சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான்! தலைவர் வேற மாறி! பயங்கரமாக கலாய்த்த நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்களுள் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவரின் மீதான பார்வை சற்றும் குறையவில்லை எனலாம்.

மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்காத ஒருவராக இருந்தாலும் சவலான கேரக்டரில் இருக்கிறார் என்றால் சொல்லலாம். காமெடி, குசும்பு, கோபம் இருந்தாலும் சமைப்பதில் கெட்டிக்காரர். இந்த விசயத்தில் அவருக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது.

கொடுக்கப்பட்டு வரும் டாஸ்க்கில் அவர் இறுதி வரை போராடும் நோக்கத்துடன் செயல்பட முயல்வது ஆச்சர்யமே.

இந்நிலையில் அவரை பிக்பாஸ் சீசன் 1 ந் போட்டியாளரான நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார் சுரேஷ் சக்ரவர்த்தி வேர ரகம், தலைவர் உண்மையிலேயே வேற மாரி, வேற லெவல், இந்த சீசன் 4 ல் அவர் தான் இண்ட்ரஸ்டிங். எவ்வளவு உத்வேகமாக இருக்கிறார், வேல் முருகன் என்னா கட்டிப்பிடி வைத்தியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.