Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேற லெவல்! 24 மணி நேரத்திற்குள் மாஸ்டரின் மாஸ் சாதனை! போஸ்டர் இதோ

கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாளை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு அவர் இப்படத்தில் பாடியுள்ள குயிட் பண்ணுடா பாடல் நேற்று வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் இப்பாடல் 2 மில்லியன் பாடல்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் ஏற்கனவே வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்களை இணையதளத்தில் பல சாதனைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் பல சாதனைகளை செய்து வரும் அனிருத் கையில் நிறைய பட வாய்ப்புகளை வைத்துள்ளார்.